2019க்கு பிறகு பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி: நட்டா பெருமிதம்

Updated : செப் 30, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புவனேஸ்வர்: 2019க்குப் பிறகு பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளோம். பா.ஜ., கட்சி தொண்டர்கள் நிறைந்துள்ள, வலுவான கட்சி என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.பிரமாண்ட வரவேற்பு:பாஜ., தேசிய தலைவர் நட்டா இரண்டு நாள் பயணமாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் சென்றார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜ., மாநில தலைவர் சமீர், புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி

புவனேஸ்வர்: 2019க்குப் பிறகு பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளோம். பா.ஜ., கட்சி தொண்டர்கள் நிறைந்துள்ள, வலுவான கட்சி என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.


பிரமாண்ட வரவேற்பு:





latest tamil news




பாஜ., தேசிய தலைவர் நட்டா இரண்டு நாள் பயணமாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் சென்றார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜ., மாநில தலைவர் சமீர், புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி மற்றும் மூத்த தலைவர்கள் விமானநிலையத்தில் நட்டாவை வரவேற்றனர். இதையடுத்து, பாஜ., தேசிய தலைவர் நட்டா ஜனதா மைதானத்தில் தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.


latest tamil news




அப்போது, அவர் பேசியதாவது



2019க்குப் பிறகு பல மாநிலங்களில் ஆட்சி அமைத்தோம். பா.ஜ., தொண்டர்கள் நிறைந்துள்ள, வலுவான கட்சியாகும். ஜம்மு காஷ்மீர் முதல் மே.வங்க வரை, வாரிசு அரசியலுக்கு எதிராகவும் , குடும்ப கட்சிகளுக்கு எதிராகவும் போராடுகிறோம். ஒடிசாவில் கூட ஒரு நபர் கட்சி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நாளை, பாஜ., தலைவர் ஒடிசாவில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய உள்ளார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202208:00:18 IST Report Abuse
அப்புசாமி ஏன் 95 சதவீதம் பா.ஜ ஆட்சிதான் நடக்குதுன்னு சொல்லிடுங்க. முட்டுக்குடுக்க முருகர் வருவாரு.
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). ரொம்ப பெருமை வேண்டாம்.2). கேரளா மற்றும் தெலுங்கனாவில் அடுத்த பிஜேபி ஆட்சி க்கான அறிகுறிகள் தெரிகிறது. அதனை வெற்றியாக மாற்ற வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
அக்னீஸ்வரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா
29-செப்-202219:16:51 IST Report Abuse
அக்னீஸ்வரன் . உங்களை மக்கள் எங்கு தேர்ந்து எடுத்தார்கள் / எல்லாம் மக்கள் காங்கிரஸ்/ ஐ தேர்ந்து எடுத்தால் விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றம் உதரணம் கர்நாடகா MP இன்னும் உன் பொழைப்பே இது தான் இதில் உனக்கு பெருமை வேறு
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்அதே கர்நாடகத்தில் மக்கள் விரட்டி அடித்தாலும் எப்படியாவது ஆட்சி பீடத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி 38 சீட்டு ஜெயித்தவனுக்கு ஆதரவு என்று சொல்லி அவரை முதல்வராகி தினமும் அழ வைத்து படாத பாடுபடுத்தி அழகு பார்த்தீர்கள். அதை விட ஒரு கேவலம் இருக்க முடியுமா. இதில் பெருமை வேறா. ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X