வன்முறையில் யார் ஈடுபட்டாலும் ஆதரிக்க மாட்டோம்: காங்., ஜெயராம் ரமேஷ்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில், காங்., எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து காங்., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ராகுல் துவங்கி உள்ள நடைபயணம் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், கேரளா மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடலூரில் இன்று (செப்., 29)
BharatJodoYatra, Jairam Ramesh, Congress, காங்கிரஸ், ஜெய்ராம் ரமேஷ்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில், காங்., எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து காங்., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ராகுல் துவங்கி உள்ள நடைபயணம் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், கேரளா மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடலூரில் இன்று (செப்., 29) நடைபயணம் மேற்கொள்கிறார். இரவு கூடலூரில் தங்கும் அவர், நாளை (செப்., 30) காலை 8:30 மணிக்கு கர்நாடகா செல்கிறார்.

காங்., தலைவர் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் தேர்தல் மூலம் தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள். இப்போது எங்களது நோக்கம், செயல்பாடுகள் எல்லாம் ராகுல் அவர்களின் நடைபயணத்தை நோக்கி உள்ளது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் யாராக இருந்தாலும் வன்முறையில் ஈடுபட்டால் அதனை காங்., ஆதரிக்காது. ராகுல், நடைபயணத்தால் மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, மத்திய பா.ஜ., அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202203:27:17 IST Report Abuse
NicoleThomson நீங்க தெளிவான ஆளு என்று நினைத்திருந்தேன் அவ்ளோதான்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-செப்-202222:22:50 IST Report Abuse
Ramesh Sargam ஆமாம், இவர் ஏன் இன்னும் அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு போட்டிபோடவில்லை. எல்லா வயது முதிர்ந்தவர்களும் போட்டி போடுகிறார்கள். இவருக்கு வயது ஆகவில்லை என்று நினைப்போ?
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
29-செப்-202221:33:16 IST Report Abuse
Visu பயங்கரமான எழுச்சி நாடி நரம்பெல்லாம் துடிக்குது ரமேஷ்ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X