ஒரே இரவில் 7 வீட்டில் திருட்டு!

Added : செப் 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
காங்கயம்: காங்கயம் அருகே ஒரே இரவில் ஏழு வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காங்கயம் தாலூக்கா, நத்தக்காடையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த தங்காரஜ்(77) விவசாயி, நேற்று நள்ளிரவில், வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் தூங்கியுள்ளார். முன்பக்கமாக மர்ம நபர் வீட்டினுள் புகுந்து பிரோவில் இருந்த ரூ.4
இரவு, 7வீடு, திருட்டு, கொள்ளை, மர்மநபர்கள்

காங்கயம்: காங்கயம் அருகே ஒரே இரவில் ஏழு வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காங்கயம் தாலூக்கா, நத்தக்காடையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த தங்காரஜ்(77) விவசாயி, நேற்று நள்ளிரவில், வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் தூங்கியுள்ளார். முன்பக்கமாக மர்ம நபர் வீட்டினுள் புகுந்து பிரோவில் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் திருடி சென்றனர்.

இதே பகுதியைச் சேர்ந்த சாமியத்தாள்(52) வீட்டில் மர்ம நபர் ரூ.5 ஆயிரம் திருடு போனது. இதே பகுதியில் மணி,52, என்பவர் வீட்டில் ரூ.7 ஆயிரம் திருடு போனது. சுப்பிரமணி,65, வீட்டில் ரூ.3 ஆயிரம் திருடு போனது. மேலும் தாத்திக்காடு பகுதியில் பொன்னுவாமி(65) வீட்டில் ரூ.4 ஆயிரம் திருடு போனது. இதே பகுதியில் அப்புக்குட்டி(72) வீட்டில் ரூ.50 மதிப்பில் பித்தளை பாத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஒரே நாள் இரவில் ஏழு வீடுகளில் திருடு போனது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202203:59:13 IST Report Abuse
NicoleThomson காவல்துறையை வேலை செய்யவிடாமல் கட்டிப்போட்ட இருண்ட ஆட்சி என்றும் எழுதலாம்
Rate this:
Cancel
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
29-செப்-202223:03:40 IST Report Abuse
JaiRam இதுதான் திருட்டு திராவிட சொரியர் வெங்காய மாடல் அரசு ஓட்டு போட்ட உங்களுக்கு இன்னும் இருக்கு
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-செப்-202219:18:38 IST Report Abuse
Bhaskaran காவல்துறையின் நல்லாசிகளுடன் என்று செய்தி போடணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X