குரூப்-2, குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது?: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | |
Advertisement
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 தேர்வை கடந்த மே 21ம் தேதி நடத்தியது. இதற்கான முடிவுகள் வரும் அக்., மாதம் வெளியாகும் என தற்போது அறிவித்துள்ளது. இதேபோல், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வரும் டிச.,மாதம் வெளியாகும் எனவும்
TNPSC, Group2, Group4, Results, TNPSC result, Group 2 result, Group 4 result, குரூப்2, குரூப்4, தேர்வு, முடிவுகள், டின்பிஎஸ்சி, அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 தேர்வை கடந்த மே 21ம் தேதி நடத்தியது. இதற்கான முடிவுகள் வரும் அக்., மாதம் வெளியாகும் என தற்போது அறிவித்துள்ளது. இதேபோல், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வரும் டிச.,மாதம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X