பண்ணாரியில் எல்.இ.டி.,மூலம் கோவில் பற்றிய விபரங்கள் ஒளிபரப்பு

Added : செப் 29, 2022 | |
Advertisement
பண்ணாரி அம்மன் கோவிலில் எல்.இ.டி.,டிவி மூலம் திருக்கோவில் பற்றிய விபரங்கள் ஒளிபரப்பபட்டு வருகிறது.தமிழக சட்டமன்றத்தில் அறநிலையத்துறை அறிவிப்பின் கீழ் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் 5லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி.,டிவி பொருத்தப்பட்டு அதில் கோவில் பற்றிய வரலாறு,திருவிழா நிகழ்ச்சிகள்,வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண
 பண்ணாரியில் எல்.இ.டி.,மூலம் கோவில் பற்றிய விபரங்கள் ஒளிபரப்பு

பண்ணாரி அம்மன் கோவிலில் எல்.இ.டி.,டிவி மூலம் திருக்கோவில் பற்றிய விபரங்கள் ஒளிபரப்பபட்டு வருகிறது.


தமிழக சட்டமன்றத்தில் அறநிலையத்துறை அறிவிப்பின் கீழ் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் 5லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி.,டிவி பொருத்தப்பட்டு அதில் கோவில் பற்றிய வரலாறு,திருவிழா நிகழ்ச்சிகள்,வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண மண்டபம்,விடுதிகள்,பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அருகாமையில் உள்ள கோவில் விபரங்கள் குறித்தும்,ஒளிபரப்பபடுகிறது.பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X