280 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : செப் 29, 2022 | |
Advertisement
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளில் உள்ள நலிந்த மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆற்காடுகுப்பத்தில் நடந்தது.திருத்தணி வருவாய்த் துறையினர் சார்பில் மக்கள் தொடர்பு திட்டம் வாயிலாக ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 280 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா,
280 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளில் உள்ள நலிந்த மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆற்காடுகுப்பத்தில் நடந்தது.


திருத்தணி வருவாய்த் துறையினர் சார்பில் மக்கள் தொடர்பு திட்டம் வாயிலாக ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 280 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர், விதவை உதவித்தொகை, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை என மொத்தம், 17 லட்சத்து 2,800 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் வழங்கினார்.இதில், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கலைச்செல்வி, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X