போலி பத்திரப்பதிவு:தென்காசி சார் பதிவாளர் கைது

Added : செப் 29, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியார் குடும்பத்திற்கு சொந்தமான தென்காசியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த தென்காசி சார் பதிவாளர் மணி கைது
போலி பத்திரப்பதிவு:தென்காசி சார் பதிவாளர் கைது

மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியார் குடும்பத்திற்கு சொந்தமான தென்காசியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த தென்காசி சார் பதிவாளர் மணி கைது செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
30-செப்-202207:45:29 IST Report Abuse
சீனி அதிசயம் ஆனால் உண்மை, காசுக்கு சட்டவிரோத செயலை செய்த அரசு அதிகாரி கைது. மணி, மணி தேவைக்கு தப்பு பண்ணி விட்டான், ஆனா வெச்சிருக்கும் சொத்துக்கு சந்தோசமா சிரிக்கிறான், என 2 வருடம் தான் வெளியே வந்துடுவேன், 100 வருட சொத்து இருக்கு என்ற மாதிரி இருக்கு அந்த சிரிப்பு, இவன் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். ஆடிய காலும், பாடிய வாயும், நீட்டிய கையும் சும்மா இருக்காது, எனவே நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்தால் நல்லது, இல்லையெனில் மீண்டும் வெளியே வந்து கைவரிசையை துவங்கிவிடுவான்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-செப்-202206:11:50 IST Report Abuse
D.Ambujavalli டீல் பேசும்போதே பங்கை ஒழுங்காக அனுப்பியிருக்கக் கூடாதா ? பேராசை பெருநஷ்டம்
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-செப்-202206:08:11 IST Report Abuse
Cheran Perumal இதேபோல நூற்றுக்கனக்கான போலிபத்திரப்பதிவுகள் அரசியல்வாதிகளுக்காக செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு விடிவுகாலம் எப்போதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X