ரயில் நிலையங்களில்1090 'எஸ்கலேட்டர்'

Added : செப் 30, 2022 | |
Advertisement
சென்னை:கடந்த எட்டு மாதங்களில் ரயில் நிலையங்களில் 1 090 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் 981 'லிப்ட்'களும் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் தேவையான அளவுக்கு எஸ்கலேட்டர்கள் லிப்ட் வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்தாண்டில் ஆகஸ்ட்

சென்னை:கடந்த எட்டு மாதங்களில் ரயில் நிலையங்களில் 1 090 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் 981 'லிப்ட்'களும் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் தேவையான அளவுக்கு எஸ்கலேட்டர்கள் லிப்ட் வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


இந்தாண்டில் ஆகஸ்ட் நிலவரப்படி நாடு முழுதும் 339 ரயில் நிலையங்களில் 1 090 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டு பயணியர் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. இதேபோல 400 ரயில் நிலையங்களில் 981 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களில் கூடுதலாக எஸ்கலேட்டர்கள் லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X