செல்வி பர்னிச்சர்ஸில் 'மெகா சேல்'
திருப்பூரில், முனிசிபல் ஆபீஸ் வீதி, காங்கயம் ரோடு மற்றும் திருமுருகன் பூண்டி ஆகிய மூன்று இடங்களில், செல்வி பர்னிச்சர்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. வீடு மற்றும் கம்பெனி, பள்ளி, கல்லுாரி என அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான எல்லாவிதமான பர்னிச்சர்களும் நேர்த்தியான தரத்தோடு, வழங்குகிறது. தீபாவளி முன்னிட்டு வியக்க வைக்கும் சலுகையும், பரிசுகளையும் வழங்க தயாராக உள்ளது.குறிப்பாக மெத்தைகளுக்கு சிறப்பு தள்ளுபடியும், லெதர் சோபா மற்றும் 8 சீட் டைனிங் டேபிள்களுக்கு சிறப்பு ஆபரும் பரிசுகள் வழங்கப்படும். குறைந்தது, 10 ஆயிரம் முதல் 6 லட்சம் வரையில் பர்னிச்சர்கள் உள்ளன. பத்து கடைகளுக்கு ஏறி இறங்கி பார்த்த அனுபவம் இந்த ஒரே கடையில் கிடைக்கும். தொடர்புக்கு: 90038 24888 அழைக்கவும்.
'தல' தீபாவளி 'டஸ்கி'யில் தான்
திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள, 'டஸ்கி' பர்னிச்சர்ஸ் நிறுவனத்தில் பண்டிகை கால விற்பனை கோலாகலமாக துவங்கியுள்ளது. உள்ளூர் தயாரிப்பு முதல் உலகத்தரம் வாய்ந்த பர்னிச்சர்கள் இங்கு விற்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து நேரடியாக தருவிக்கப்பட்டு, உங்கள் பட்ஜெட்டுக்கேற்ப வாங்கி மகிழலாம்.தீபாவளி ஆபராக, 60 சதவீதம் வரையில் தள்ளுபடி பெறலாம். கட்டில் வாங்கினால் மரச்சேர் இலவசம். சோபா வாங்கினால் டீப்பாயும், டைனிங் டேபிள் வாங்கினால் டிரெஸிங் டேபிள் இலவசம். தங்க நாணயம், எல்.இ.டி., டிவி, கிரைண்டர் போன்ற பரிசுகளும் காத்திருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க. திருப்பூர், அவிநாசி, கோவையில் கிளைகள் உண்டு.
சிம்னி 'வேர்ல்டில்' வியக்கும் 'ஆபர்'
திருப்பூர், 60 அடி ரோடு, ஜெம் மருத்துவமனை அருகே உள்ள, சிம்னி வேர்ல்டு'ல் தீபாவளி விற்பனை துவங்கிவிட்டது. சிம்னிக்கு, 50 சதவீதம் வரையிலும், 'குக்டாப்' களுக்கு 40 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அறிவித்துள்ளது. கிச்சன்சிம்னி, ஹோப்ஸ், ஓவன்ஸ், டிஷ்வாஷர்ஸ், மைக்ரோவேவ் ஓவன், குக்டாப், வாட்டர் ஹீட்டர் என, பல ரகங்கள் உள்ளன.ஆட்டோ கிளீன் மற்றும் சைலன்ட் மாடல், 'சிம்னி'க்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இரைச்சல் இருக்காது என்பதால் இளம் இல்லத்தரசிகளின் விருப்ப தேர்வாக உள்ளது. ஜீரோ வட்டி வசதியுண்டு. முன்பணம் இல்லை. குறிப்பிட்ட மாடல்களுக்கு இலவசமாக இன்ஸ்டால் செய்து தரப்படும். தொடர்புக்கு: 99766 - 95050