'வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒரு நட்சத்திரம்'

Added : செப் 30, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி:வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களில், இந்தியா ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதாக, 'எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் ஐரோப்பிய எரிசக்தி பிரச்னை ஆகியவை, ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சியை தாக்குவதாக உள்ளது. ஆனால், நடப்பு
வளரும் , நாடுகள் ,  இந்தியா ,  நட்சத்திரம்

புதுடில்லி:வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களில், இந்தியா ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதாக, 'எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.



இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் ஐரோப்பிய எரிசக்தி பிரச்னை ஆகியவை, ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சியை தாக்குவதாக உள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில், 7.3 சதவீத வளர்ச்சியுடன், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில், இந்தியா ஒரு நட்சத்திரமாக இருக்கிறது.

பணவீக்கம், உண்மையான குடும்ப வருமானத்தை குறைத்துள்ளது.


latest tamil news




வணிக நம்பிக்கை மோசமடைந்துள்ளது. இதனால், இரண்டாவது காலாண்டில், வளர்ந்து வரும் சந்தைகளில் வளர்ச்சி குறைந்துள்ளது. எங்களுடைய பார்வையில், சீனாவை தவிர்த்த 16 வளர்ந்து வரும் பொருளாதாரங்களில், நடப்பு ஆண்டில், வளர்ச்சி 5.2 சதவீதத்தை எட்டும். இந்தியா 7.3 சதவீத வளர்ச்சியுடன், இந்த நாடுகளில் நட்சத்திரமாக இருக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை, சிறிய அளவிலான பொருளாதார மந்தநிலையை

எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-202212:48:25 IST Report Abuse
nisar ahmad இது 2014 முன்பு சொல்லியிருந்தால் ஒ கே இப்போது அழிந்து வரும் நாடுகளின் முதலிடத்தில் உள்ளது பஜக ஒழிந்தால் நாடு சுபிச்சமாகும்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
30-செப்-202207:56:22 IST Report Abuse
Duruvesan எப்பா சாமி அமெரிக்கா மந்த நிலைனா இங்க sensex 40000 வரும்,
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
30-செப்-202207:34:38 IST Report Abuse
மண்டகசாயம் வெளிநாட்டிலிருந்து கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவார்கள் என்று பார்த்தால் , சிறுத்தை புலிகளை கொண்டு வந்தார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X