நடைமேடை டிக்கெட்: ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்வு

Added : செப் 30, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை : ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், மும்பை, புதுடில்லி, சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கவும், நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாட்டின்
Railway Junction, Platform Ticket, Indian Railway

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், மும்பை, புதுடில்லி, சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கவும், நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில், அந்தந்த மண்டலங்கள் நடைமேடை கட்டணத்தை கணிசமாக உயர்த்தி அறிவித்து வருகிறது.latest tamil newsதெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணம், வரும் 1ம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.இந்த கட்டண உயர்வு, ஜன., 31ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பின், பழைய கட்டண முறை அமலுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
30-செப்-202213:00:21 IST Report Abuse
தமிழ்வேள் எல்லாம் சரி ...ஆனால் முன்பதிவு செய்யப்பட கோச்களில் , ஏறி பயணம் செய்யும் , ஓப்பன் டிக்கெட் தாரர்களை என்ன செய்யப்போகிறீர்கள் ?? இம்சை மிக அதிகமாக உள்ளதே
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-செப்-202212:40:15 IST Report Abuse
Yaro Oruvan வேற ஏதாவது புதுசா பொலம்புங்கப்பா.. போரடிக்குது..
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
30-செப்-202213:33:34 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்விலை ஏற்றத்தை எப்படி முட்டு கொடுக்கிறான் பாருங்கள்...
Rate this:
Cancel
sugumar s - CHENNAI,இந்தியா
30-செப்-202212:35:06 IST Report Abuse
sugumar s It is really very high and unwarranted. What is the value addition to the sender for Rs.20/-. Will Railways offer a cup of coffee free????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X