பி.எஸ்சி., அக்ரி படிப்புக்கு இன்று தரவரிசை பட்டியல்

Added : செப் 30, 2022 | |
Advertisement
கோவை: வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., அக்ரி படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் இன்று(செப்.,30) வெளியிடப்படுகிறது.கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., அக்ரி படிப்பின் கீழ், 12 பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில், பல்கலைகழக உறுப்பு கல்லுாரிகளில், 2,148, இணைப்பு கல்லுாரிகளில், 2,337 என, 4,485 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த, ஜூன் 28ல் துவங்கியது.மாணவர்கள்
Bsc Agri,agriculture

கோவை: வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., அக்ரி படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் இன்று(செப்.,30) வெளியிடப்படுகிறது.

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., அக்ரி படிப்பின் கீழ், 12 பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில், பல்கலைகழக உறுப்பு கல்லுாரிகளில், 2,148, இணைப்பு கல்லுாரிகளில், 2,337 என, 4,485 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த, ஜூன் 28ல் துவங்கியது.



மாணவர்கள் விண்ணப்பிக்க கடந்த, 20ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை, 7:15 மணிக்கு, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். இதற்கான கவுன்சிலிங் விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X