திருப்புத்தூர்-திருப்புத்தூரில் அரசு மருத்துவமனை சார்பில் பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மருத்துவர் ஆமினா பாதம், செவிலியர் கண்காணிப்பாளர் தனலெட்சுமி, முதல்வர் சுரேஷ் பிரபாகர் முன்னிலையில் ஊர்வலம் நடந்தது.நேஷனல் அகாடமி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றனர். பெண் சிசு கொலையால் ஏற்படும் பாதிப்புகள், விழிப்புணர்வு கருத்துக்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement