ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சியை தடுக்க முடியாது: வானதி

Added : செப் 30, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
கோவை : ''உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த, தமிழக காவல் துறைதடை விதித்திருப்பது, தீர்ப்பை அவமதிக்கும் செயல்,'' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர், வானதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளிட்டுள்ள அறிக்கை:விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில், ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடப்பது வழக்கம்; கடந்தாண்டும் நடந்தது. இது, அரசியல்
BJP,RSS,Vanathi,Vanathi Srinivasan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : ''உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த, தமிழக காவல் துறைதடை விதித்திருப்பது, தீர்ப்பை அவமதிக்கும் செயல்,'' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர், வானதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் வெளிட்டுள்ள அறிக்கை:


விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில், ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடப்பது வழக்கம்; கடந்தாண்டும் நடந்தது. இது, அரசியல் இயக்கம் அல்ல. சமூக, கலாசார தேசபக்தி இயக்கம். அதனடிப்படையில் தான், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு, உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு, தமிழக காவல் துறை அனுமதி மறுத்திருப்பது கண்டனத்துக்குறியது; இது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.


latest tamil news



தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., இயக்க வளர்ச்சியை, இந்து விரோத தி.மு.க., அரசால் தடுக்க முடியாது. இதுபோன்ற இடையூறுகள் வாயிலாக, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை முடக்கி விடலாம் என, யாராவது கனவு கண்டால், அது பகல் கனவாகவே முடியும். இவ்வாறு, அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
30-செப்-202216:35:09 IST Report Abuse
Tamilnesan ஆர்.எஸ்.எஸ்., என்றாவது "குறைந்த செலவில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி" என்கிற கையேட்டினை வெளியுட்டுள்ளதா - பதில் சொல்லுங்கள். அழிவு, கொள்ளை, தீமை (அ - கொ - தீ) கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளதா - சொல்லுங்கள்.
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
30-செப்-202213:32:43 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் ,,,,,,,
Rate this:
Cancel
30-செப்-202213:12:30 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X