வன்முறையை காங்., ஆதரிக்காது: ஜெயராம் ரமேஷ்

Added : செப் 30, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கூடலுார்: ''வன்முறையில் யார் ஈடுபட்டாலும் ஆதரிக்க மாட்டோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறினார். நீலகிரி மாவட்டம், கூடலுாரில், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''ராகுலின் நடைபயணத்தால், மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. காங்., தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கும். தற்போது எங்கள் நோக்கம், செயல்பாடுகள், ராகுலின்
Congress,காங்கிரஸ்,ஜெயராம் ரமேஷ்

கூடலுார்: ''வன்முறையில் யார் ஈடுபட்டாலும் ஆதரிக்க மாட்டோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறினார்.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''ராகுலின் நடைபயணத்தால், மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. காங்., தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கும். தற்போது எங்கள் நோக்கம், செயல்பாடுகள், ராகுலின் நடைபயணம் நோக்கி உள்ளது. வன்முறையில் யார் ஈடுபட்டாலும், அதை காங்., ஆதரிக்காது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202212:22:54 IST Report Abuse
N SASIKUMAR YADHAV ஆமாம். இந்திராகாந்தி படுகொலைக்கு பழிவாங்க சீக்கியர்களை கொன்றதெல்லாம் இந்த தலைமுறைக்கு தெரியாத காரணத்தால் அப்படியே முழுப்பூசணிக்காயை வெறும் தட்டிலேயே மறைக்க பார்க்கிறாரு
Rate this:
Cancel
c.k.sundar rao - MYSORE,இந்தியா
30-செப்-202210:50:18 IST Report Abuse
c.k.sundar rao Yes we will support terrorism indirectly inthe country.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-செப்-202210:42:17 IST Report Abuse
Lion Drsekar இந்த ஆண்டின் சிறப்பு ஜோக் ? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X