தேவதானப்பட்டி--பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை,அறிவியல் கல்லூரியில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு, நிர்வாக இயக்குனர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கணேஷ் சுப்பிரமணி பேசினார். பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார். --
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement