'ஹிந்து முன்னணி மீது அவதுாறு பரப்ப முயற்சி'

Added : செப் 30, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
திருப்பூர்: ''வன்முறை சம்பவங்களை திசை திருப்பி, ஹிந்து முன்னணி மீது அவதுாறு பரப்ப முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில், ஹிந்து இயக்க பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் நிறுவனங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை
Gadeswara Subramaniam, Petrol Bomb, Hindu Front, ஹிந்து முன்னணி, திருப்பூர், வன்முறை, காடேஸ்வரா சுப்ரமணியம், பெட்ரோல் குண்டு,  Tirupur, Violence,

திருப்பூர்: ''வன்முறை சம்பவங்களை திசை திருப்பி, ஹிந்து முன்னணி மீது அவதுாறு பரப்ப முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில், ஹிந்து இயக்க பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் நிறுவனங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன. பி.எப்.ஐ., அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்களையே போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த, 26ம் தேதி நள்ளிரவு, மேட்டுப்பாளையம் ஹிந்து இளைஞர் முன்னணி நகர ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ் கார் மீது கல் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரில் ஒருவர், ஹிந்து முன்னணியின் உறுப்பினர் என்று, உண்மைக்கு புறம்பான தகவலை, கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் கொடுத்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.சமீபத்தில், பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்யப்பட்டதன் எதிரொலியாக, நடந்த சம்பவங்களை திசை திருப்பும் முயற்சியாக செயல்படுகிறார்களோ, என்ற சந்தேகம் ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-செப்-202209:48:19 IST Report Abuse
duruvasar முதலில் இந்த குமாரு பங்கு குமாரா, வெத்து குமாரா இல்லை டேனியல் குமாரா என்பதே தெரியவில்லையே ? நூறுநாள் வேலைத்திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு 200 ரூபாய் வாங்கி கொள்பவர் போல் இருக்கிறது.
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
30-செப்-202214:24:32 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்,,,,,,...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
30-செப்-202209:19:15 IST Report Abuse
Sampath Kumar அய்யா காட்டுக்கு ஈஸ்வராய முதல நீக்க எந்த சந்து முன்னைக்கு தல? சனாதன ஹிந்துவா? இல்லை சாமானிய மக்களால் ஆர்யா பட்ட ஆதி சிவமதமா? பதில் தெரிந்து கொடு அப்புறம் பேசு
Rate this:
30-செப்-202212:14:17 IST Report Abuse
N SASIKUMAR YADHAV உன்னுடைய மதத்தை மட்டும் பாரு. இந்துமதத்தில் தலையிடாதே. திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை கோவை சசிகுமார் படுகொலை இதெல்லாம் நடத்தியபிறகு எப்படியெல்லாம் சப்பைகட்டு கட்டினார்கள் என்று உனக்கு தெரியும்...
Rate this:
RAMESH - chennai,இந்தியா
30-செப்-202219:20:34 IST Report Abuse
RAMESHபோலி பெயரில் ஒரு மூர்க்கன் . உங்க ஆளுங்களை தான் ராவோட ராவா தூக்கினங்களே , அடுத்து நீ தான் NIA லிஸ்ட்ல இருக்க .....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202209:09:46 IST Report Abuse
NicoleThomson அவர்கள் எந்த லெவலுக்கு இறங்குவார்கள் என்று மூலையிருந்தாலும் பயன்படுத்தாத ஜென்மங்கள் தான் முன்னேற்றக்காரனாய் 21 பக்கத்தில் இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X