தேச பக்த இயக்கத்தை தடை செய்ய சொல்வதா? எச்.ராஜா கேள்வி

Added : செப் 30, 2022 | கருத்துகள் (65) | |
Advertisement
காரைக்குடி: ''ஆர்.எஸ்.எஸ்., என்ற தேசபக்தி இயக்கத்தை தடை செய்ய சொல்வதா,'' என, காரைக்குடியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டுவீசியது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு குறித்து தெளிவாக கூறியுள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட இயக்கத்திற்கு யாராவது துணை
BJP, H Raja, RSS

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காரைக்குடி: ''ஆர்.எஸ்.எஸ்., என்ற தேசபக்தி இயக்கத்தை தடை செய்ய சொல்வதா,'' என, காரைக்குடியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டுவீசியது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு குறித்து தெளிவாக கூறியுள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட இயக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று தெரிவித்துள்ளார். பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை.


latest tamil news



பீகாரில் நிதிஷ்குமார் ஏன் பா.ஜ.,வை விட்டு வெளியே போக வேண்டும். அவருக்கு அளித்த ஆதரவை பா.ஜ.,வினர் வாபஸ் வாங்கினார்களா? அவர் வெளியேறுவதற்கு இரண்டு நாள் முன் கூட முழுக்காலமும் அவர் தான் முதல்வராக இருப்பார் என பிரதமர் மோடி தெரிவித்தார்.



தமிழக அரசு போலவே பீகாரிலும் ஐ.எஸ்., இயக்கத்தை அவர் தடுக்காமல் இருந்தார். என்.ஐ.ஏ., களத்தில் இறங்கியது. எனவே, தனது வாக்கு வங்கி பாதிக்கப்படுகிறது என கருதி நிதிஷ் குமார் வெளியேறினார். இன்று காங்., இடைக்கால தலைவர் சோனியா, நிதிஷ் குமார், லாலு பிரசாத் என அனைவரும் ஒன்று கூடுகின்றனர், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
30-செப்-202221:10:20 IST Report Abuse
Vena Suna எச்.ராஜா போன்ற அறிவாளியையும்,நல்லவரையும் பார்க்க முடியாது.கோவில்களை கழகங்கள் சுரண்டுவதை எடுத்து எடுத்து சொல்லி காப்பாற்றி இருக்கிறார் ஓரளவு.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
30-செப்-202220:28:56 IST Report Abuse
Dharmavaan .....
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
30-செப்-202217:50:29 IST Report Abuse
TRUBOAT இவர் ஏன் இப்படி ஹிந்துக்களுக்காக மட்டும் பேசுகிறார். இவர் இந்தியாவின் அரசியல் தலைவர் தானே.....
Rate this:
RAMESH - chennai,இந்தியா
30-செப்-202218:42:20 IST Report Abuse
RAMESHகேடு கெட்ட திராவிட மடியல் ஆட்சியில் இந்துக்கள் பெரும்பான்மையில் தூங்குவது போல் நடிப்பதால் அவர்களை அவ்வப்போது தட்டி எழுப்பும் ராஜாதி ராஜா .. இந்துக்களின் பாதுகாவலன்....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-அக்-202205:52:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதுவும் சனாதன இந்துக்களுக்கு மட்டும் தான் இவர் பேசுகிறார். மிச்சமுள்ள 95% இந்துக்களுக்காக பரிந்து வந்து இன்னொரு ராசா பேசினார்....
Rate this:
sankar - Nellai,இந்தியா
01-அக்-202213:45:35 IST Report Abuse
sankar- இருபத்து ஒண்ணாம் பக்கம் படிக்கவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X