ராஜபக்சே சகோதரர்களுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு

Added : செப் 30, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான சுப்ரமணியசாமி இலங்கை சென்றுள்ளார்.இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி விழா பூஜையில் கலந்து கொண்ட சுப்ரமணியசாமி, மறுநாள் முன்னாள் அதிபர் கோத்தபயாவையும் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை பிரதமர் தினேஷ்
Subramanian Swamy, Mahinda Rajapaksa, Gotabaya, சுப்ரமணியசாமி, ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, கோத்தபயா, நவராத்திரி விழா,   Navratri festival,

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான சுப்ரமணியசாமி இலங்கை சென்றுள்ளார்.இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி விழா பூஜையில் கலந்து கொண்ட சுப்ரமணியசாமி, மறுநாள் முன்னாள் அதிபர் கோத்தபயாவையும் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்து பேசிய, பாதுகாப்பு துறை தொடர்பான பல்கலையிலும் உரையாற்றினார். ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களையும் சுப்ரமணியசாமி சந்தித்து பேசி உள்ளார். ராஜபக்சேக்களின் குடும்ப நண்பரான சுப்ரமணிய சாமி, இதற்கு முன்னரும் அவர்களை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளார்.ராஜபக்சேவை சந்தித்த பிறகு, அவர்களை புகழ்ந்து சுப்ரமணியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலை புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை ஒழித்தனர் எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
30-செப்-202216:29:56 IST Report Abuse
Ravi தன்னலம் மிக்க தலைக்கனம் அதிகம் கொண்ட படித்த மனிதன் சில நல்ல காரியம் செய்திருந்தாலும் பல கெட்ட காரியங்களுக்கும் கெட்டவர்களுகும் துணை போனவர். சசிகலா, ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடுத்த இவரே பிற்காலத்தில் சசிகலாவை ஆதரித்தார். தனக்கு பதவி தரவில்லை என்பதால் நல்ல வாஜ்பாய் அரசை கவிழ்க்க உதவினார் இலங்கை மக்களால் பதவியிறக்கம் செய்து விரட்டியடிக்கப்பட்ட போர் குற்றவாளிகள், இலங்கை பணத்தை சுரண்டி சீன காரனுக்கு தன் நாட்டையே அடமானம் வய்த்த ராஜபக்ஷக்களுடன் உறவு - என்ன ஓர் மானம் கேட்ட பிழைப்புஇவனை நன்கு அறிந்திருந்ததால் மோடி அவர்கள் இவனை எங்கு வைக்க வேண்டுமோ அங்கே வைத்துள்ளார் இந்திய அரசியலிலிருந்து தூக்கி எரியபட வேண்டிய ஒரு அருவருக்க தக்க மனிதர் இவர்
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
30-செப்-202216:12:20 IST Report Abuse
Ravi One of the self boasting and selfish highly educated person. Though he did some good deeds but many times he go with and support wrong people such as Sasikala and Rajapaksha's family. He is the one who filed complaint against Jayalalitha and Sasikala and at the end he was supporting Sasikala. Srilanka people dethroned and punished for their crime and loot of millions of public money. He is a typical selfish, dirty fellow - this was the reason Modi kept him in his place where he belong
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-செப்-202214:31:00 IST Report Abuse
அசோக்ராஜ் 81 வயது ஆரோக்ய சீமான். ஒழுக்கத்தின் சிகரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X