கூடலூரிலிருந்து கர்நாடக சென்றார் ராகுல்

Added : செப் 30, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
56 கூடலூர்: காங்., எம்.பி., ராகுல், கேரள மாநிலத்தில் நேற்று (செப்.29) நடைபயணத்தை நிறைவு செய்து, காலை 9:30 மணிக்கு நீலகிரி மாவட்டம் , கூடலூர் வந்தார். மாலை 5:00 மணிக்கு கோழிப்பாத்தில் இருந்து, நடைபயணம் துவங்கிய ராகுல், கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் இரவு தங்கினார்.தொடர்ந்து, இன்று (செப்., 30),
Bharat Jodo Yatra, Rahul, Karnataka,   ராகுல், கர்நாடகா, காங்கிரஸ், Gudalur, Congress, Yatra, கூடலூர்,

56

கூடலூர்: காங்., எம்.பி., ராகுல், கேரள மாநிலத்தில் நேற்று (செப்.29) நடைபயணத்தை நிறைவு செய்து, காலை 9:30 மணிக்கு நீலகிரி மாவட்டம் , கூடலூர் வந்தார். மாலை 5:00 மணிக்கு கோழிப்பாத்தில் இருந்து, நடைபயணம் துவங்கிய ராகுல், கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் இரவு தங்கினார்.



தொடர்ந்து, இன்று (செப்., 30), காலை 7:45 மணிக்கு கூடலூரிலிருந்து புறப்பட்டு கர்நாடக சென்றார். காலை 9 மணிக்கு குண்டல்பேட்டை அருகே, கர்நாடக காங்., சார்பில் ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர். சிறிது நேரம் ஓய்வுக்கு பின், அங்கு அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றும் ராகுல், அங்கிருந்து, பேகூர் வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இரவு பேகூர் பகுதியில் தங்குகிறார். கர்நாடகாவில் மொத்தம் 21 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
01-அக்-202201:39:45 IST Report Abuse
Aarkay சர்க்கஸ் எங்கே கூடாரம் போட்டாலும் கோமாளியை வேடிக்கை பார்க்கத்தான் கூட்டம் கூடுமே தவிர கலெக்ஷன் தெரிவதில்லை. ஐயோ பாவம் மொழி பெயர்ப்பாளர். சிக்கி திணற போகிறார். எங்க பப்பு அவ்வளவு தெளிவு
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
30-செப்-202221:58:12 IST Report Abuse
madhavan rajan கர்நாடகாவில் சென்றமுறை தேர்தல் பிரசாரம் செய்து அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோற்று, எதிராக நின்ற தேவகவுடா நடத்திய குட்டி கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு கொண்டுவந்தார். இந்த முறை மேலும் காங்கிரஸ் குறைவான இடத்தை பிடிக்க அவரது யாத்திரை பெரிதும் உதவும்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
30-செப்-202217:44:50 IST Report Abuse
sankar ரத்னவேல் ராகுல் என்று ஒரு வேலை கையில் எடுத்துக்கொண்டு யாத்திரை வரலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X