காபூல் கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 19 பேர் பலி

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.காபூலின் மேற்கு பகுதியில் உள்ள தஷ்த் இ பர்சி என்ற இடத்தில் உள்ள அந்த மையத்தின் நுழைவுவாயிலில் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்கள் 19 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக
afghan, kabul, sucide blast, sudents, killed, taliban, ஆப்கன், தற்கொலைப்படை தாக்குதல், மாணவர்கள், பலி, உயிரிழப்பு

காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.



காபூலின் மேற்கு பகுதியில் உள்ள தஷ்த் இ பர்சி என்ற இடத்தில் உள்ள அந்த மையத்தின் நுழைவுவாயிலில் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்கள் 19 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்கலையில் சேர்வதற்காக நடக்கும் நுழைவு தேர்விற்காக தயாராகி கொண்டிருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.


latest tamil news



தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், கல்வி மையம் மற்றும் மருத்துவமனைகளில் மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijai - chennai,இந்தியா
01-அக்-202200:54:24 IST Report Abuse
Vijai உங்களுக்கு என்னதான் வேணும்?
Rate this:
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
01-அக்-202201:10:35 IST Report Abuse
Kunjumaniபூமி தட்டை, சூரியன் ஒரு மலையில் அடியில் மாலையில் இளைப்பாறுகிறது, பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கடவுள் சொன்ன கூற்றை பொய்யென போதிக்கும் கல்வியை தடை செய்யவேண்டும். உலகம் முழுவதும் அவர்கள் கடவுள் சொன்ன தொகுத்த புத்தகத்தை தவிர வேறெதுவும் படிக்கக்கூடாது. பெண்கள் எல்லோரும் புர்கா அணியவேண்டும், ஆண்கள் தாடிவளர்க்கவேண்டும் என்று நிறைய இருக்கிறது....
Rate this:
Cancel
30-செப்-202218:57:09 IST Report Abuse
அப்புசாமி நீங்களே ஆட்சி செய்யுறீங்க. நீங்களே குண்டு வெச்சுக்குறீங்க.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
30-செப்-202218:21:20 IST Report Abuse
a natanasabapathy அடித்து கொண்டு ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானையும் சுடுகாடு ஆக்கி விடுங்க. உலகம் உருப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X