விளையாட்டாக 'ஓசி' என கூறினேன்: பொன்முடி மழுப்பல்

Added : செப் 30, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, 'உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா... வாய திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் 'ஓசி' பஸ்ல போறீங்க' என்று பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.இன்று (செப்.,30) செய்தியாளர்களை சந்தித்த பொன்முடியிடம் சர்ச்சை பேச்சு தொடர்பாக
Chennai, Free Bus, Minister Ponmudi, அமைச்சர் பொன்முடி, இலவச பஸ், ஓசி, சென்னை,

சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, 'உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா... வாய திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும் 'ஓசி' பஸ்ல போறீங்க' என்று பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.



இன்று (செப்.,30) செய்தியாளர்களை சந்தித்த பொன்முடியிடம் சர்ச்சை பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‛நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசியதை பெரிதாக்குகிறார்கள், வேறு எந்த எண்ணத்திலும் பேசவில்லை. அதை பெரிதுபடுத்த தேவையில்லை' என்று மழுப்பலாக கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sesh - Dubai,பகாமஸ்
02-அக்-202218:34:01 IST Report Abuse
Sesh we should call him "OC MINISTER" ONLY
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-அக்-202214:29:17 IST Report Abuse
Vena Suna சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.
Rate this:
Cancel
01-அக்-202210:37:07 IST Report Abuse
BKrishna Murthy.T என்ன தான் வேலை பார்க்கிறார் என்று தெரியவில்லை..இந்த மாதிரி முதல்வரை தமிழகம் இதுவரை கண்டதில்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X