கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி.,க்கு மாற்றம்

Updated : அக் 01, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்.,24 ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள்,
கோடநாடு, பங்களா, சிபிசிஐடி, கொலை, கொள்ளை, ஜெயலலிதா, போலீஸ், விசாரணை,  kodanadu,  bungalow, estate, cbcid, police, jayalalithaa,

சென்னை: கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்.,24 ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.கொலை, கொள்ளை தொடர்பாக, ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில், இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
02-அக்-202221:33:17 IST Report Abuse
sankar அம்மாஜி ஒரே ஒரு ரூபா சம்பளத்தில் ஆயிரம் ஏக்கர் டீ எஸ்டேட்டில் கட்டிய வசந்த பேய் மாளிகையில் செத்தவங்க ஆவி சுத்தி, சுத்தி வருதாம். உள்ளே போக போலீஸே பயப்யபடுதாம்.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
02-அக்-202207:04:25 IST Report Abuse
Ravichandran Narayanaswamy சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி ஒரு வளர்ச்சியையும் தன்னுடைய தொகுதியில் கொடுப்பதில்லை. ஒரு காலத்தில் தன்னுடைய சகோதரர்களை வைத்து சாலை போட்டார். இப்போது அதுவும் செய்வதில்லை. பெயருக்கு சில வேலைகளை செய்துவிட்டு அண்ணா அழிவாலயத்துக்கு போய் ஸ்டாலினுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார். அவருடைய தொகுதியில் குறிப்பாக பல்லாவரம் முதல் அனக்காப்புத்தூர் வரை ஒரு நிழற்கோடை கிடையாது. மக்கள் சாலையிலேயே நிற்கின்றனர். போக்குவரத்திற்கு நேர கட்டுப்பாடு இல்லை. அவர்கள் இஷ்டத்துக்கு தான் பஸ் வரும். மக்கள் ஏறக்குறைய அடிமைகள் போல தான் வாழ்கிறார்கள். திரும்ப திரும்ப ஆட்சிக்குவந்தும் ஒரு வளர்ச்சியும் இல்லாமல் பல்லாவரம், கிரோம்பேட்டை திகழ்கிறது. ஆனால் ஈகா பெரும் பணக்காரர் ஆகிவிட்டார். ஒரு காலத்தில் தெரு தெருவாக சுற்றிக்கொண்டிருந்த மஹான் அவர். வளர்ச்சினா திமுகக்காரன் வளர்ச்சிதான்.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
02-அக்-202207:03:40 IST Report Abuse
Ravichandran Narayanaswamy சரி ஆறுமுகசாமி சம்பாதிக்கவேண்டாமா? ஜெயலலிதா மரணத்திற்கே 4.81 கோடி செலவிட்ட தமிழகமே, செலவோடு செலவா-தா கிருஷ்ணன், ஆலடி அருணா, மான்சோலை தாமிரபரணியில் கொன்று வீசப்பட்ட 17 அப்பாவு தமிழர்கள் சாரி அப்பாவி தமிழர்கள், சாதிக் பாட்சா, லீலாவதி, உதயகுமார், ராமஜெயம், ஆடிட்டர் ரமேஷ், கல்குவாரி சமூக ஆர்வலர் ஜகந்நாதன், கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடக்கழகம், தலித் போன்றோருக்கும் தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் திமுக, தலித், மக்கள் அதிகாரம் போன்றோருக்கும் விசாரணை கமிஷன் வச்சி மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கிடைக்கும் டாஸ்மாக், மின்சார கட்டினத்தில் இந்த வழக்குகளை போட்டு நாட்டில் நீதியை நிலைநாட்டி நீதிவழுவா கருணா இரண்டாம் புலிகேசி என்று பெயர்வாங்களாமே, தானை தலைவரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X