செங்கல்பட்டு:அக்., 2, காந்தி ஜெயந்தி நாளான நாளையும், மிலாடி நபி நாளான அக்., 9ம் தேதியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுக்கடைகள், 'குடி' மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.அன்றைய தினங்களில் இவற்றை திறந்தாலோ, இதர வழிகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தாலோ, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இத்தகவலை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement