திருப்பூர்:'டெலிபிரஷ் ைஹபர் மார்க்கெட் மற்றும் கேக் லாஞ்ச்' திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர் நகரில், ஆறு இடங்களில், 'டெலி பிரஷ்' ைஹபர் மார்க்கெட் இயங்கி வருகிறது. குழந்தைகளை கவரும் வகையிலான 'கேக்' விற்பனையில், 'டெலிபிரஷ்' பெயர் பெற்று விளங்குகிறது.இந்நிலையில், காங்கயம் ரோடு பகுதியில் இருந்த ேஷாரூம், அருகே உள்ள இடத்தில், விரிவுபடுத்தப்பட்ட வணிக வளாகத்தில், புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன், 'டெலிபிரஷ் ைஹப்பர்மார்க்கெட் மற்றும் லேக் லாஞ்ச்' திறப்பு விழா நேற்று நடந்தது.'டெலி பிரஷ்' உரிமையாளர் சந்திரசேகர் குடும்பத்தினர் புதிய கிளையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். வாடிக்கையாளர் விற்பனையும் துவங்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, 10 முதல், 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில், அதிரடியான சலுகை விலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.முதல் நாளிலேயே, வீட்டு உபயோகத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் பேன்ஸி பொருட்களை, வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.