ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை அருகே ஆயுதக் குவியல்

Added : அக் 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை அருகே ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.வடக்கு காஷ்மீரில் பந்திபோரா மாவட்டம் குரேஸ் செக்டாரில் நவ்ஷேரா என்ற இடத்தின் அருகே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது.கடந்த மாதம் ௨௭ல் வந்த ரகசிய தகவலின்படி இந்திய
Terrorist, Pakistan, Kashmir, ஜம்மு, காஷ்மீர், பாகிஸ்தான், பயங்கரவாதிகள், Jammu, AK47,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை அருகே ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

வடக்கு காஷ்மீரில் பந்திபோரா மாவட்டம் குரேஸ் செக்டாரில் நவ்ஷேரா என்ற இடத்தின் அருகே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது.கடந்த மாதம் ௨௭ல் வந்த ரகசிய தகவலின்படி இந்திய ராணுவம் இப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்த தேடுதலில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதக் குவியல்கள் கண்டறியப்பட்டன.


latest tamil news



''பாகிஸ்தான் பகுதியில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினர் டிரோன் மூலம் இந்த ஆயுதங்களை இந்திய எல்லை அருகே இறக்கியுள்ளனர். இவற்றை வைத்து காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களது திட்டம் முறியடிக்கப்பட்டது'' என ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் எம்ரான் முசாவி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202221:27:47 IST Report Abuse
சிந்தனை.  ராணுவம் விரைவில் பாக்.ஐ கைப்பற்றட்டும்...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
01-அக்-202212:45:44 IST Report Abuse
jayvee இனி இது மீண்டும் பயங்கரமாக தலை தூக்கும்..மிச்சமிருப்பதை தீவிரவாதிகளுக்காக செலவழிப்பார்கள் அதிகார மையங்கள்
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
01-அக்-202207:26:20 IST Report Abuse
vadivelu அதெல்லாம் நாங்க நம்ப மாட்டோம், நீங்களே பாகிஸ்தான் நாட்டுக்குள் சென்று இத்தனையும் கொண்டு வந்து இங்கே வைத்து விட்டு புரளி கிளப்புரீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X