சென்னை, திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் பிஎப்ஐ அலுவலகத்திற்கு ‛சீல்'

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: சென்னை புரசைவாக்கம், திருநெல்வேலி மற்றும் ராமநாதப்புரத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டது.பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து
Chennai, PFI, Terrorism, சென்னை, பிஎப்ஐ, பயங்கரவாதம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, Popular Front of India,

சென்னை: சென்னை புரசைவாக்கம், திருநெல்வேலி மற்றும் ராமநாதப்புரத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டது.



திருநெல்வேலி:


திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.




ராமநாதபுரம்:


ராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட அலுவலகத்திற்கு வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
01-அக்-202211:19:29 IST Report Abuse
Duruvesan கர்த்தரின் சீடர் சூசை ஆட்சியில் அமைதி மார்க்கத்துக்கு பாதுகாப்பு இல்லையா 😪🥱😪
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
01-அக்-202212:11:59 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"""" சிறுபான்மையினரை உயிரைக் கொடுத்தும் காப்பாற்றுவோம் ..... எங்களது பிணங்களின் மீது நடந்துதான் அவர்கள் மீது கைவைக்க முடியும் """" என்று சொன்ன கழக வீரர்கள் எங்கே ????...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
01-அக்-202209:56:14 IST Report Abuse
Duruvesan ஹிந்து விரோதிகள், மதமாரிகள் , வளவன் , சைமன், கோபால் எல்லாம் இன்னைக்கு உண்ணும் விரதம் இருப்பாங்க?
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
01-அக்-202209:18:43 IST Report Abuse
Siva அங்கு புல்டோசர் போகாதா...
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
01-அக்-202210:14:23 IST Report Abuse
vadiveluஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்தால் கோர்ட் உத்தரவு படி உத்ர பிரதேசத்தில் போனது போல போகும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X