சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Added : அக் 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்: நவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக செப்., 26 முதல் அக்., 5 வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு சதுரகிரி மலை கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்தது. இந்நிலையில் சாப்டூர் வனசரகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதியை வனத்துறை மறுத்துள்ளது.
சதுரகிரி, பக்தர்கள், அனுமதி,  மறுப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: நவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக செப்., 26 முதல் அக்., 5 வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு சதுரகிரி மலை கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்தது. இந்நிலையில் சாப்டூர் வனசரகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதியை வனத்துறை மறுத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-அக்-202212:48:02 IST Report Abuse
Bhaskaran Inthamaathiri yosanai ellam nam athigaarikal hotelil arasu selavil room pottu yosipaanga polirukku.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
01-அக்-202211:49:18 IST Report Abuse
jayvee RSS ஐ பழி வாங்குவதாக நினைப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X