காபூல் கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்தியா கண்டனம்

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.காபூலின் மேற்கு பகுதியில் உள்ள தஷ்த் இ பர்சி என்ற இடத்தில் உள்ள அந்த மையத்தின் நுழைவுவாயிலில் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்கள் 19 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார்

காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.




latest tamil news



காபூலின் மேற்கு பகுதியில் உள்ள தஷ்த் இ பர்சி என்ற இடத்தில் உள்ள அந்த மையத்தின் நுழைவுவாயிலில் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவர்கள் 19 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



பல்கலையில் சேர்வதற்காக நடக்கும் நுழைவு தேர்விற்காக தயாராகி கொண்டிருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.



latest tamil news



தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், கல்வி மையம் மற்றும் மருத்துவமனைகளில் மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர்.



இந்தியா கண்டனம்:


இந்த நிலையில், கல்வி நிலையங்களில் அப்பாவி மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-அக்-202222:39:24 IST Report Abuse
Ramesh Sargam இந்த தீவிரவாதம் என்று ஒழியுமோ, அல்லாவே. அல்லாவே இதற்கு ஒரு முடிவு காட்டுங்கள். ஏன் மதத்தின் பெயரில் இப்படி அக்கிரமங்கள் தொடர்கிறது?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-அக்-202216:30:21 IST Report Abuse
Rasheel அவனுகளுக்கு படிப்ப கண்டாலே எரியுது. படிச்சா தான் அறிவு வந்து
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
01-அக்-202213:48:17 IST Report Abuse
GANESUN 2052க்குள் எங்களுக்கு நாங்காளுங்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X