செப்., மாதம் ரூ.1.47 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: கடந்தாண்டை விட 26% அதிகம்

Updated : அக் 02, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: கடந்த ஆண்டு(2021) செப்., மாதத்தை விட இந்தாண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து, ரூ.1,47 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி வசூலானது தொடர்ந்து 7 மாதங்களாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. செப்., மாதம் ரூ.1,47,686 கோடி வசூலாகி உள்ள நிலையில்அதில்சிஜிஎஸ்டி - ரூ. 25,271 கோடி,எஸ்ஜிஎஸ்டி - ரூ. 31,813 கோடி,ஐஜிஎஸ்டி -ரூ. 80,464 கோடி
gst, cgst, igst, sgst, finance ministry, ஜிஎஸ்டி, வசூல், மத்திய நிதியமைச்சகம்,

புதுடில்லி: கடந்த ஆண்டு(2021) செப்., மாதத்தை விட இந்தாண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து, ரூ.1,47 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வசூலானது தொடர்ந்து 7 மாதங்களாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. செப்., மாதம் ரூ.1,47,686 கோடி வசூலாகி உள்ள நிலையில்


latest tamil news


அதில்


சிஜிஎஸ்டி - ரூ. 25,271 கோடி,


எஸ்ஜிஎஸ்டி - ரூ. 31,813 கோடி,


ஐஜிஎஸ்டி -ரூ. 80,464 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 41,215 கோடி உட்பட)


செஸ் -ரூ. 10,137 கோடி ( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 856 கோடி உட்பட) அடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது.


latest tamil news


latest tamil news


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (5)

நல்லவன் - chennai,இந்தியா
01-அக்-202218:49:36 IST Report Abuse
நல்லவன் வசூல் வேட்டை அமோகம் - விலைவாசி உயர்வு தாறுமாறு, ரூபாயின் மதிப்பு படு வீழ்ச்சி, இந்தியாவின் கடன் குறைய திட்டமே இல்லை. அதானி, அம்பணி - உலக பணக்கார அட்டவணையில் அமோக முன்னேற்றம். ஜெய் ஸ்ரீ இராம்.
Rate this:
Cancel
01-அக்-202217:25:05 IST Report Abuse
Ajay-Indian-Tamilan-with Good 💖 heart திராவிட கொள்கை எப்பது... Corruption, commission, Collection,Cheatings, crime, criminal activities, land mofia, Punishing or putting cases on whoever stand against on them, fake promises, Them MPs and MLAs will get all Govt contracts to make corruption to get big commission amounts, standing against on Central Govt all schemes and Plans or putting sticker on Whatever Central Govt plans, Miss using powers everywhere, Supporting to them parties peoples all illegal activities and save them from police cases. from Govt funds spending 50 for public and 50 going to them pocket by using High technological corruption methods. No one cannot pure them Corruption methods or for Corruption cases will not have witness,or died witness by accident or suicide. Always using mother Language political and religion race or caste politics to cover them mistake, supporting Religion conversion activities to get fund from minority groups, using fake promises technics on Minority peoples to get them votes to win. standing against on some religion to get votes from minority. on the election times using black money to win. and etc etc .... can say more than min 100 to 500 corruption technics or fake political ethics to save them political party among them common poolish public person.
Rate this:
Cancel
Viswanathan - Thanjavur,இந்தியா
01-அக்-202217:00:36 IST Report Abuse
Viswanathan இத்தனை லட்சம் கோடி வருமானம் வந்தும் மக்களுக்கு அத்தியாவசியமான அரிசி,அப்பளம்,வெல்லம் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி போட்டு மக்களை வதைக்கிறான். ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X