காற்றில் பறந்த கள்ள நோட்டுகள்: மக்கள் கூட்டம் அலைமோதல்

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வேலுார்: வேலுார் மாவட்டம், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் கும்பலாக சென்று எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேலுார் வடக்கு போலீசார் அங்கு சென்று, சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.அதில், அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்சில்
வேலுார், கள்ளநோட்டு, தேசிய நெடுஞ்சாலை, Vellore, Counterfeit Note, National Highway,

வேலுார்: வேலுார் மாவட்டம், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் கும்பலாக சென்று எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேலுார் வடக்கு போலீசார் அங்கு சென்று, சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

அதில், அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்சில் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள், மொத்தம் 14.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்ததில், காரில் வந்த நான்கு பேர் கள்ள நோட்டுக்களை சாலையில் வீசியதும், காற்றில் பறிந்த நோட்டுக்களை மக்களும், காரில் சென்றவர்களும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-அக்-202209:12:31 IST Report Abuse
Girija நேற்று பிடிபட்ட பதின்னாகரை கோடி பெரியவரை தாண்டி போலீஸ் பறிமுதல் செய்தது ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-அக்-202221:26:55 IST Report Abuse
Natarajan Ramanathan எங்கு இசுலாமியர்கள் அதிக அளவில் இருக்கிறார்களோ அங்கே சட்டத்துக்கு புறம்பான அனைத்து குற்றங்களும் நடக்கும்.
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
02-அக்-202210:54:27 IST Report Abuse
தமிழன்ஆனா குற்றம் செய்யறது யாருன்னு பாத்தா ச...
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
02-அக்-202213:18:03 IST Report Abuse
Rajஎங்கு இசுலாமியர்கள் அதிக அளவில் இருக்கிறார்களோ அங்கே சட்டத்துக்கு புறம்பான அனைத்து குற்றங்களும் அரங்கேற்ற வேண்டும் இது தானே வெறுப்பு அரசியல் பிளான்...
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-அக்-202214:01:26 IST Report Abuse
வாய்மையே வெல்லும்ராஜ்.. அடங்க மறுத்தால் பி எப் ஐ க்கு நடந்தது தான் மற்றவர்களுக்கும் பொருந்தும், இல்லேன்னா இருக்கவே இருக்கு இம்ரான் இடம்.. அங்க போயிட்டு வாலாட்டுங்க...
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-அக்-202221:13:13 IST Report Abuse
Chinnappa Pothiraj இந்த நாட்டில் எப்போதுதான் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை செயல்படுத்துவார்கள்.குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்கள் தேசதுரோகிகள்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X