மே.வங்க கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

Added : அக் 01, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: மே.வங்கம் மற்றும் மேகாலயா மாநில கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
கணேசன், மருத்துவமனை, கவர்னர், மேற்கு வங்காளம்,

சென்னை: மே.வங்கம் மற்றும் மேகாலயா மாநில கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sureshan K - Chennai ,இந்தியா
02-அக்-202207:35:01 IST Report Abuse
Sureshan  K Leaders like Ela Ganeshan Ji and and Ponradha Krishnan Ji were uninspiring leaders who couldn't delve into political aspiration of BJP. Literally people like them destroyed the spirit of BJP IN Tamilnadu. However, I pray for the speedy recovery of Ganeshan ji
Rate this:
Cancel
Murattu Kaalai - Tuticorin,இந்தியா
02-அக்-202205:46:52 IST Report Abuse
Murattu Kaalai இல கணேசன் அவர்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள். இந்த செய்தியை போட்ட தினமலருக்கு தோழர் நல்ல மனிதர் திரு நல்லகண்ணு அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை போடணும்னு தோணல பாத்தீங்களா அதுதான் இந்த மேல்வார்க புத்தி ...புரிந்து கொள்ளுங்கள் தினமலர் வாசகர்களே (அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி பதிவு செய்த நாள்: அக் 02,2022 01:47 Comments Share Facebook Twitter Whatsapp Telegram சென்னை;காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, 97. காய்ச்சல் காரணமாக, நேற்று மாலை 6:15 மணியளவில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:நல்லக்கண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது. பொதுப்பிரிவு டாக்டர்கள், சிறுநீரகவியல் துறை டாக்டர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும், கொரோனா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல் உள்ளதா என பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து, மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.)
Rate this:
Cancel
01-அக்-202222:32:51 IST Report Abuse
ராசு  சென்னை bjp கட்சி இப்போதுதான் தான் தமிழ்நாட்டில் வளருகிறது ~ இவர் தலைவராக இருக்கும் போது கட்சி வளரவில்லை ~ இவர் வளர்ந்தார் ~
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X