‛‛ நாட்டை காப்பாற்ற, மாநிலங்களை காப்பாற்றணும்'': முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Added : அக் 01, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
திருவனந்தபுரம்: நாட்டை காப்பாற்ற வேண்டுமாணால் அனைத்து மாநிலங்களும் காப்பாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.கேரளா திருவனந்தபுரத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.அப்போது, அவர் பேசியவதாவது: ஜிஎஸ்டி மூலம் நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வு மூலம் கல்வி உரிமைகளும் பறிக்கப்படுகிறது.இந்தியை
DMK, MKStalin, Stalin, திமுக, ஸ்டாலின்

திருவனந்தபுரம்: நாட்டை காப்பாற்ற வேண்டுமாணால் அனைத்து மாநிலங்களும் காப்பாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.கேரளா திருவனந்தபுரத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.அப்போது, அவர் பேசியவதாவது: ஜிஎஸ்டி மூலம் நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வு மூலம் கல்வி உரிமைகளும் பறிக்கப்படுகிறது.இந்தியை திணிக்கும் முயற்சியே, தேசிய கல்வி கொள்கை ஆகும். நாட்டை காப்பாற்ற வேண்டுமாணால் அனைத்து மாநிலங்களும் காப்பாற்ற வேண்டும். பா.ஜ., அரசால் மக்கள் விரோத சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.latest tamil news


அனைத்து மொழிகளையும் காப்பாற்ற வேண்டும். இந்தியாவை ஒற்றுமை படுத்தும் மந்திர சொல் தான் கூட்டாட்சி. நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை, மத்திய அரசு சட்டத்தின் மூலம் நிறைவேற்ற முயற்சி செய்கிறது.ஒரே உணவு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என நோக்கி சென்றால் ஒரே கட்சியாகி விடும். இதற்கு எதிரான குரல் தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202211:59:45 IST Report Abuse
N SASIKUMAR YADHAV மாநிலங்களை காப்பாற்ற உன்னய மாதிரியான விஞ்ஞானரீதியான திருடர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது .
Rate this:
Cancel
A Patriot - Coimbatore,இந்தியா
02-அக்-202203:08:33 IST Report Abuse
A Patriot We don't need state governments and family-owned regional political parties. These are stumbling block of our growth. They spoil our productivity and socio-moral behaviour. These rogue leaders always go with and approve the acts of uneducated rowdies, goondas, money launderers and swindlers, terrorists and anti-social and anti-national elements. Communists and dmk-rowdies don't respect our democracy. They are very dangerous outfits like terrorist groups. Our Constitution should be thoroughly reformed to eliminate thugs entering into our polity.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
02-அக்-202201:56:10 IST Report Abuse
Aarkay தத்துவம் கான்+க்ராஸ் திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை ஆட்சி மாறியதும் கொண்டுவந்தவர்களே விமர்சிக்கிறார்கள். கேட்கிறவன் கேனை என்றால்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X