குஜராத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி : கெஜ்ரிவால் வாக்குறுதி

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
காந்திநகர்: குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி, அரசு மருத்துவமனை கட்டித்தரப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி அளித்தார். குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கட்ச்
குஜராத்,கிராமம், அரசு பள்ளி  , கெஜ்ரிவால், வாக்குறுதி,gujarat,village ,school kejriwal,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காந்திநகர்: குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி, அரசு மருத்துவமனை கட்டித்தரப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.


குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கட்ச் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது:


latest tamil news


வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி, அரசு மருத்துவமனைகளை கட்டித்தருவேன். டில்லியில் கொண்டு வந்துள்ள கல்வி திட்டத்தை இங்கு அமல்படுத்துவேன்.உங்கள் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202207:19:20 IST Report Abuse
அப்புசாமி அப்போ குஜராத் கிராமங்களில் அரசிப்பள்ளிகள்.இல்லையா? 20 வருஷமா குஜராத்தை ஆண்டவங்க என்ன செஞ்சாங்க? 15 லட்சம் மாதிரி வாக்குறுதி குடுத்தாங்களா நாராயணா?
Rate this:
Cancel
அஜய்,தேசியமும் தெய்வீகமும் என்று வழுபவன் இலவச இலவசம் ...எல்லாம் இலவசம்...வருங்கள் மக்களே...உங்கள் தேவை...எங்களுக்கு தேவை...நாங்கள்...சம் என்று ஆட்சி செய்வோம். ஏமாற்றி பிலைப்போம்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
02-அக்-202201:36:46 IST Report Abuse
Aarkay அடுத்த கொள்ளைக்கு target குறித்தாகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X