வடபழநி ஆண்டவர் கோவிலில் குழந்தைகளுக்கு கொலு போட்டி

Added : அக் 02, 2022 | |
Advertisement
வடபழநி;வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. சக்தி கொலு ஆறாம் நாள் விழாவை, நகரத்தார் வடபழநி திருப்புகழ் பாராயண குழுவினர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.நேற்று, கருமாரியம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார். நேற்று இரவு, அபிஷேக் ராஜு மற்றும் சவுமியா அபிஷேக் ராஜு இசை சொற்பொழிவு
வடபழநி ஆண்டவர் கோவிலில் குழந்தைகளுக்கு கொலு போட்டி

வடபழநி;வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. சக்தி கொலு ஆறாம் நாள் விழாவை, நகரத்தார் வடபழநி திருப்புகழ் பாராயண குழுவினர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.நேற்று, கருமாரியம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார். நேற்று இரவு, அபிஷேக் ராஜு மற்றும் சவுமியா அபிஷேக் ராஜு இசை சொற்பொழிவு நடந்தது. இந்நிகழ்வின் போது, முதலில் குழந்தைளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டது. அதில், கொலு குறித்து கேள்விகள் இடம்பெற்றன. இதற்கு பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இனி வரும் நாட்களில் இந்த நிகழ்வு தொடரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X