பிரசாந்த் கிஷோரின் 3,500 கிமீ. பாதயாத்திரை இன்று துவக்கம்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 3,500 கிமீ. பாதயாத்திரையை இன்று பீஹாரில் துவக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காங்., அழைப்பை அவர் ஏற்க மறுத்தார். பின்னர் அவர்,‛ மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்' எனக்
 Prashant Kishor To Embark On 3,500-Km Padyatra  Bihar  Sunday
 பிரசாந்த் கிஷோர் , 3,500 கிமீ  பாதயாத்திரை

பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 3,500 கிமீ. பாதயாத்திரையை இன்று பீஹாரில் துவக்குகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காங்., அழைப்பை அவர் ஏற்க மறுத்தார். பின்னர் அவர்,‛ மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்' எனக் கூறியிருந்தார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேசுகையில், இனி எந்த கட்சிக்காவும் பணியாற்ற விரும்பவில்லை. மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன் என கூறினார்.


latest tamil news
இதையடுத்து மகாத்மா காந்தி பிறந்தநாளான இன்று (அக். 2ம்)''ஜன் சூரஜ்'' என்ற பெயரில் 3,500 கிமீ பாதயாத்திரை பயணத்தை பீஹார் மாநிலம் மேற்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திலிருந்து துவக்குகிறார். 2024 லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி காங். எம்.பி., ராகுல் பாதயாத்திரையை துவக்கியுள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் இன்று துவக்க உள்ள பாதயாத்திரை அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-அக்-202210:12:05 IST Report Abuse
Sampath Kumar ஏன் என்ன ஆச்சு ? ஓ இவருக்கும் சுகர் ? இருக்கும் அடித்த கொள்ளை இல் கணடபடி தின்னுயிருப்பான் போல
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-அக்-202209:21:24 IST Report Abuse
sankaranarayanan இப்படி அரசியல்வாதிகள் அனைவரும் காந்தியைப்போன்று பாத யாத்திரை என்ற பெயரில் அங்கங்கே கிளம்பிவிட்டால் எப்படி போக்குவரத்தை சமாளிப்பது என்றே தெரியவில்லை. பிறகு எல்லா மாநிலங்கங்கலும் பாதயாத்தயிரை பாதுகாப்பு என்று ஒரு தனி பாதுகாப்பு துறை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இது தேவையா? இவர்களிடமிருந்தே பணம் வசூலித்து இந்த துறையை நிர்வாகிக்க வேண்டும்.
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
02-அக்-202208:02:09 IST Report Abuse
R.MURALIKRISHNAN ஒரு மினி திருடன் கொள்ளைகாரனாக மாற ஆசைப்படுகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X