தமிழக சீனியர் பா.ஜ., தலைவர் கவர்னராகிறாரா?

Added : அக் 02, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
ஐந்து மாநில கவர்னர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கும் வேலைகள் துவங்கிவிட்டன.இந்த பதவிகள், பீஹார், உ.பி., கர்நாடகா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சீனியர் பா.ஜ., தலைவர்களுக்கு தரப்பட உள்ளதாம். இதற்காக இந்த தலைவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் தமிழக பா.ஜ.,வின் சீனியர் தலைவர்
தமிழகம், சீனியர் ,பாஜ, தலைவர், கவர்னர்

ஐந்து மாநில கவர்னர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கும் வேலைகள் துவங்கிவிட்டன.இந்த பதவிகள், பீஹார், உ.பி., கர்நாடகா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சீனியர் பா.ஜ., தலைவர்களுக்கு தரப்பட உள்ளதாம். இதற்காக இந்த தலைவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் தமிழக பா.ஜ.,வின் சீனியர் தலைவர் ஒருவருடைய பெயரையும் பிரதமர் மோடி சேர்த்துள்ளாராம்.



latest tamil news


தனக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்கு நிச்சயம் ஏதாவது நல்லது செய்வது மோடியின் பழக்கம். அந்த வகையில் இந்த சீனியர் தமிழக பா.ஜ., தலைவரை 1980லிருந்து மோடிக்கு பழக்கமாம். அவருக்கு ஏதாவது பதவி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் பிரதமர். ஆனால் அந்த தமிழக தலைவர் யார் என்பது பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கு மட்டும் தான் தெரியும் என்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.பா.ஜ., அரசைப் பொறுத்தவரை நியமன உத்தரவு வரும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-அக்-202212:11:26 IST Report Abuse
sankaranarayanan எஸ்,வி.சேகர். என்று ஒரு செய்தி காற்றில் எனக்கு வந்தது. உண்மையா என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
Rate this:
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
06-அக்-202210:02:59 IST Report Abuse
abibabegumvaipe illai Raja I Think H.RAJA...
Rate this:
Cancel
Manjunathan Shan - Sydney,ஆஸ்திரேலியா
05-அக்-202212:02:59 IST Report Abuse
Manjunathan Shan M சக்ரவர்த்தி, தமிழக ப ஜ க உதவி தலைவர்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-அக்-202214:09:35 IST Report Abuse
duruvasar ஒரே ஸ்விட்சில் நாமக்கல், சென்னை, சவூதி, கட்டார், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மதுரை சிங்கப்பூர் என்ன எல்லா இடங்களிலும் அடுப்பை பத்தவைத்த மோடிக்கு நன்றி.. பப்பு சாத்தில் நெய் விட்டதற்கு நன்றி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X