அமித் ஷாவிற்கு அ.தி.மு.க., தலைவர் கடிதம்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் கடிதம். இந்த கடிதத்தை எழுதியவர் அ.தி.மு.க.,வின் சீனியர் தலைவர். இவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்ததோடு அவருடைய ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர்.அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமிக்கு எதிராக இவர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் கடிதம்.



latest tamil news



இந்த கடிதத்தை எழுதியவர் அ.தி.மு.க.,வின் சீனியர் தலைவர். இவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்ததோடு அவருடைய ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர்.அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமிக்கு எதிராக இவர் கடிதம் எழுதியுள்ளாராம். 'பழனிசாமி சரியான தகவல்களை உங்களுக்கு தருவதில்லை; அவர் அ.தி.மு.க., தொடர்பான ஒரு தலைப் பட்சமான தகவல்களை மட்டுமே உங்களுக்கு தெரிவிக்கிறார்.எனவே அவரை நம்ப வேண்டாம்' என அந்த கடிதத்தில் எழுதியுள்ளாராம்.


latest tamil news



தான் விரைவில் டில்லி வர இருப்பதாகவும், சந்திக்க நேரம் ஒதுக்குமாறும் அந்த சீனியர் தலைவர் அமித் ஷாவிடம் கேட்டுள்ளார். இந்த கடிதத்திற்கு அமித் ஷா பதில் எழுதுவார் என அவருடைய அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் தமிழக வர இருக்கும் அமித் ஷா, அப்போது அந்த அ.தி.மு.க., தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக பதில் போட உள்ளாராம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202222:07:46 IST Report Abuse
சரவணக்குமார் ஏன் தான் அதிமுக தொண்டர்கள் மறந்த ஒபிஎஸ் , மற்றும் அவர் சகாக்களை ஞயாபகபடுத்தி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இதில் நீங்கள் அரசியல் செய்ய ஆசைப்படுகிறீர்களா தெரியவில்லையே
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
02-அக்-202217:18:04 IST Report Abuse
J. G. Muthuraj நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்...அ தில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல... எண்ணம்... உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள.... மானே...தேனே...பொன்மானேன்னு இடைஇடையே போட்டுக்கிட்டார்...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-அக்-202213:22:56 IST Report Abuse
Sampath Kumar பண பிளஸ் ரொட்டி சேர்த்து அமாவாசை அன்று மறையும் ஒரு கிரகத்தின் பெயர் கொண்டவரும் அண்ணா தீ முகவில் மந்திரியுமான ராமறை தனது பாதுகாப்புக வேண்டி வைத்துக் கொள்ள விளையும் அரசியில் வியாதி டெல்லிக்கு கடிதம்
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
02-அக்-202216:33:35 IST Report Abuse
duruvasarதுரை, அமாவாசை, கிரகம் என்றெல்லாம் பேசுது. பயங்கர வெங்காய பித்தன் போல் தெரிகிறது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X