இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் மோதல்; நெரிசலில் சிக்கி 174 பேர் பலி; 180 பேர் காயம்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
ஜகர்ட்டா: இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் நெரிசலில் சிக்கியும், போலீசார் கண்ணீர் புகை வீச்சில் பலர் மூச்சுத்திணறி 174 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு லோக்கல் சேனல் ஒன்று தெரிவிக்கிறது.நாலாபுறமும் சிதறி ஓடினர்கிழக்கு ஜாவா பகுதியில் இரு அணியினர் நடந்த கால்பந்து போட்டி நிறைவு பெற்றதும் வெற்றி, தோல்வி அறிவிக்கப்பட்டது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜகர்ட்டா: இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் நெரிசலில் சிக்கியும், போலீசார் கண்ணீர் புகை வீச்சில் பலர் மூச்சுத்திணறி 174 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு லோக்கல் சேனல் ஒன்று தெரிவிக்கிறது.நாலாபுறமும் சிதறி ஓடினர்
latest tamil newsகிழக்கு ஜாவா பகுதியில் இரு அணியினர் நடந்த கால்பந்து போட்டி நிறைவு பெற்றதும் வெற்றி, தோல்வி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் ஓடினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை வீசினர். இதில் பலரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் நெரிசலில் மிதிபட்டு இறந்தனர். பலர் கண்ணீர் புகைவீச்சில் மூச்சு திணறினர். இதில் 174 பேர் பலியாகினர்.


latest tamil newsகாயமுற்ற 150 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவத்தால் இந்நாட்டில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
02-அக்-202220:12:03 IST Report Abuse
RaajaRaja Cholan எந்த பிரச்னை என்றாலும் , கூட்ட நெரிசல் வழி தப்பிக்க முயற்ச்சிப்பது சிறந்த்து , அதற்க்கு இருந்த இடத்திற்கு அருகிலேயே பதுங்கி இருந்தால் கூட இவ்வளவு உயிர் பலி வந்திருக்காது , பெரும்பாலும் இயலாதவர்கள் , உடல் வலுஇல்லாதவர்கள் , பெண்கள் முதியோர்களை தான் இருப்பர். ஆழ்ந்த இரங்கல்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
02-அக்-202216:12:08 IST Report Abuse
a natanasabapathy Thinanthorum sontha சகோதரர்களையே konru குவிப்போர் எங்கு ullanar yenbathu தெரியாத pol nadikkireer
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). ஆழ்ந்த இரங்கல்கள். ஒம் சாந்தி.2). விளையாட்டு என்பது ஒரு விளையாட்டு என்பதை உணராத பையதியங்களாக உள்ளனர்.3). முட்டாள்கள் எப்பொழுதும் பட்டாளத்துக்குதான் சரிபடுவார்கள்.4). பொறுமை சகிப்புதன்மை என்பது நாம் வளரும்விதம், நாம் கற்கும் விஷயங்கள், நாம் படிக்கும் விஷயங்கள், நாம் எல்லோருடிம் பழகும்விதம், நமது பெரியவர்கள், நமது பெற்றோர்களிடம், நமது சுற்று வட்டம், நமது நண்பர்கள் ஆகியோரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.5). அதற்கான புண்ணிய பூமி பாரதம் தான். யோகா மற்றும் நமது குருமார்கள் மன அமைதியான முறையில் வாழ்கை நடத்த உதவுவார்கள். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X