குழப்பத்தின் உச்சத்தில் திமுக ஆட்சி: ஜெயக்குமார்

Added : அக் 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு திமுக ஆட்சி உள்ளது. திமுக அரசு குழப்பத்தின் உச்சத்தில் உள்ளது. அமைச்சர்களுக்கு தெளிவு இல்லை. பன்னீர்செல்வம் தொண்டர்களையும், மக்களையும் குழப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பை திரித்து கூறுகின்றனர். அ.தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்கள் யாரும் சசிகலாவுடன் சேர
jayakumar, admk, dmk, ops, panneerselvam, sasikala,  ஜெயக்குமார், அதிமுக, திமுக, ஓபிஎஸ், பன்னீர்செல்வம், சசிகலா

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு திமுக ஆட்சி உள்ளது. திமுக அரசு குழப்பத்தின் உச்சத்தில் உள்ளது. அமைச்சர்களுக்கு தெளிவு இல்லை. பன்னீர்செல்வம் தொண்டர்களையும், மக்களையும் குழப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பை திரித்து கூறுகின்றனர். அ.தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்கள் யாரும் சசிகலாவுடன் சேர மாட்டார்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
03-அக்-202208:54:00 IST Report Abuse
Sampath Kumar இப்படை யோசித்து தான் மண்டியில் உள்ளும் வெளியேயும்.... ஒன்னும் இல்லை போல
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
02-அக்-202216:52:04 IST Report Abuse
J. G. Muthuraj குழப்பத்தின் உச்சியில் இருந்தால் நீந்தி கரைசேரலாம்.. அதிமுக குழப்பத்தின் வெள்ளப்பெருக்கில் கடப்பாரை போல அல்லவா செயலற்று/மூச்சற்று கிடக்கிறது....
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
02-அக்-202215:32:05 IST Report Abuse
sankar உங்க சைடுல என்னா வாழுதாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X