பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: போலீஸ் வீரமரணம்

Added : அக் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் இணைந்து சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் படுகாயமடைந்த போலீஸ் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தார். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
kashmir, police, encounter, crpf, terrorist, காஷ்மீர், போலீஸ், வீரமரணம், பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் இணைந்து சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் படுகாயமடைந்த போலீஸ் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தார். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202208:48:54 IST Report Abuse
Bhaskaran வீணாம் மற்றும் ட்ரான் மூலம் குண்டுவீசி தீவிரவாத கயவர்களை ஒரேயடியாக ஒழிக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X