பேஷன் விழாவில் என்எஃப்டி மூலம் வெர்ச்சுவல் ஆடைகள் விற்பனை

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பாரிஸ் பேஷன் விழாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் விக்டர் வெயின்சாண்டோவின் கலெக்ஷன்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. பாரிஸ்ஸின் மராய்ஸ் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் வெப் 3 பேஷன் நிறுவனத்தின் புதிய கிளையான பிஎன்வி, புதிய வெர்சுவல் ரியாலிட்டி பேஷன் ஆடை வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் கே-பாப் குழுவினர் பலர் கலந்துகொண்டனர். பேஷன் விழாவில் இந்த முயற்சி ஓர்
bnv, NFT fashion dress sale, metaverse, k-pop group lightsum, என்எஃப்டி, கொரிய ஆடைகள் பேஷன் விழா, வெர்ச்சுவல் ரியாலிட்டி, pv

பாரிஸ் பேஷன் விழாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் விக்டர் வெயின்சாண்டோவின் கலெக்ஷன்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. பாரிஸ்ஸின் மராய்ஸ் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் வெப் 3 பேஷன் நிறுவனத்தின் புதிய கிளையான பிஎன்வி, புதிய வெர்சுவல் ரியாலிட்டி பேஷன் ஆடை வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


latest tamil news



இதில் கே-பாப் குழுவினர் பலர் கலந்துகொண்டனர். பேஷன் விழாவில் இந்த முயற்சி ஓர் புதுமையாகப் பார்க்கப்பட்டது. நான் ஃபிஞ்சபிள் டோக்கன் (என்எஃப்டி) முறையில் வாடிக்கையாளர் இதில் காட்சிபடுத்தப்பட்ட பேஷன் உடைகளை வாங்கினர்.


latest tamil news


இவ்விழாவில் காட்சிபடுத்தப்பட்ட 8 வித்யாசமான ஆடைகளின் டிசைன்களுக்கு என்எஃப்டி மூலமாக உரிமம் பெற்றுக்கொள்ள முடியும். எனவே இதனை விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளருக்கு இந்த டிசைன் சொந்தமாகிவிடும். பின்னர் இந்த டிசைனில் அவர் நிஜ ஆடையைத் தைத்து அணிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
02-அக்-202218:33:14 IST Report Abuse
தியாகு வெர்ச்சுவல் ஆடை போட்டுகொண்டு நம்ம அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணா ஒரு டான்ஸ் ஆடினால் பார்ப்பதற்கு தூள் பறக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X