அவசர சிகிச்சை பிரிவில் முலாயம் அனுமதி

Added : அக் 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின்(82) உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் முலாயம் சிங் சிகிச்சை பெற்று வந்தார். இச்சூழ்நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
SP founder, Mulayam Singh Yadav, critical, hospitalise, Gurugram, Mulayam Singh Yadav,முலாயம்,முலாயம் சிங் யாதவ்

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின்(82) உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் முலாயம் சிங் சிகிச்சை பெற்று வந்தார். இச்சூழ்நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202208:47:00 IST Report Abuse
Bhaskaran ஏற்க்கனவே செய்திகள் வந்தது........ ஆனால் ஆய்சுகெட்டிபொலிருக்கு இன்னும்போகவில்லை
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
02-அக்-202221:36:07 IST Report Abuse
MARUTHU PANDIAR உ.பியில் இவர் ஆட்சியில் தான் ரவுடிகள் கொடி கட்டிப் பறந்தார்கள்++=மகன் ஆட்சியில் ரவுடிகள் பங்கு புதிய பரிணாம வளர்ச்சி பெற்றது+++++அஜம் கான் என்ற சிறந்த தேச பக்தர் இவர் கட்சிக் காரர் தான்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
02-அக்-202221:27:58 IST Report Abuse
MARUTHU PANDIAR ivara
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X