அண்ணன் தங்கை கட்சியாக சுருங்கிய காங்.,: நட்டா தாக்கு

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சிம்லா: காங்கிரஸ் அண்ணன் - தங்கை கட்சியாக சுருங்கிவிட்டதாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனா பகுதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நட்டா பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளம் இல்லாததால் அண்ணன் தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது. உ.பி.,யில் 380 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துவிட்டனர். இது, அக்கட்சி மீது
Bhartiya Janta Party, JP Nadda, District office, inaugration, congress brother sister party, PM Modi,Anurag Singh Thakur, party office

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிம்லா: காங்கிரஸ் அண்ணன் - தங்கை கட்சியாக சுருங்கிவிட்டதாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனா பகுதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நட்டா பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளம் இல்லாததால் அண்ணன் தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது. உ.பி.,யில் 380 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துவிட்டனர். இது, அக்கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டுகிறது.latest tamil news


பா.ஜ., என்றும் அதன் நிறத்தை மாற்றியது கிடையாது. எங்களது கொள்கை மற்றும் திட்டங்களில் உறுதியாக நிற்கிறோம். மற்ற கட்சிகள் அப்படி கிடையாது. இவ்வாறு நட்டா பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202209:42:50 IST Report Abuse
அப்புசாமி நரேந்திரரின் வடை சுடும் வாயை வெச்சுக்கிட்டு உங்க பிழைப்பு ஓடுது. பாக்கத்தானே போறோம்.
Rate this:
Cancel
03-அக்-202207:56:47 IST Report Abuse
பேசும் தமிழன் கடைசியில்..... சோனியா , பப்பு, பப்பி..... மூன்று பேர் மட்டுமெ கட்சில் மிச்சம் இருப்பார்கள்.... மற்ற அனைவரும் காணாமல் போய் விடுவார்கள்
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
02-அக்-202222:07:35 IST Report Abuse
K.n. Dhasarathan அப்போ பி.ஜே.பி.யை தாத்தாக்களின் கட்சி எங்கலாமா? யாராவது 20+, 30+ ஆக இருக்காங்களா? பூதக் கண்ணாடி வைச்சு தேடணும், நட்டா விற்கு பேசுவதற்கு அரசியல் தெரியலையா அல்லது வேண்டுமென்றே அடுத்தவர் குடும்பத்தை பேசணுமா? தமிழகத்திற்கு வாருங்கள் நல்ல அரசியல் சொல்லித்தருவோம்.
Rate this:
02-அக்-202222:21:18 IST Report Abuse
ஆரூர் ரங்எழுவதைத் தாண்டிய மோதி ஓரு நாள் கூட உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு போய் சிக் லீவு எடுத்ததில்லை. ஆனா இங்கே ஒரு விக் தலை அப்பப்போ😎🤓 சிகிச்சைக்காக லண்டனுக்கு பறக்குது .வயசை விட பிட்னஸ் முக்கியம் பிரதர். ( மோட்டார் வெச்ச சைக்கிள் பயணம் ஒரு எக்சர்சைஸ்சே கிடையாது )...
Rate this:
03-அக்-202207:59:26 IST Report Abuse
பேசும் தமிழன்தமிழகத்தில் நடப்பது.... நல்ல அரசியல் கிடையாது.... திருட்டு அரசியல்.... அதை அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X