குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி: உளவுத்துறை கணித்துள்ளதாக சொல்கிறார் கெஜ்ரிவால்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என உளவுத்துறை கணித்துள்ளதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: குஜராத் சட்டசபை தேர்தல் தற்போது நடந்தால், சிறிய வித்தியாசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என உளவுத்துறை
Gujarat, kejriwal, aam aadmi, arvind kejriwal, bjp, congress,குஜராத், கெஜ்ரிவால், அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: குஜராத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என உளவுத்துறை கணித்துள்ளதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: குஜராத் சட்டசபை தேர்தல் தற்போது நடந்தால், சிறிய வித்தியாசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என உளவுத்துறை கணித்துள்ளதாக எனக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜ., அதிருப்தி அடைந்துள்ளது.



latest tamil news


பா.ஜ.,வும் காங்கிரசும் உயர்மட்ட கூட்டங்களை நடத்தி வருகின்றன. தனக்கு எதிரான ஓட்டுகள் பிரிய வேண்டும் என்பதற்காக, காங்கிரசை பா.ஜ., வலுப்படுத்தி வருகிறது. ஆம் ஆத்மியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.,வும் காங்கிரசும் ஒன்றிணைந்துள்ளன. ஆம் ஆத்மியின் ஓட்டுகளை பெற வேண்டும் என காங்கிரசுக்கு பணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202207:49:54 IST Report Abuse
பேசும் தமிழன் ஆமாம்...... பாகிஸ்தான் உளவுத்துறை கணித்து.... இவரிடம் சொன்னார்கள்..... போவியா அங்கிட்டு!!!
Rate this:
Cancel
ramani - dharmaapuri,இந்தியா
03-அக்-202204:39:19 IST Report Abuse
ramani கனவு காணவேனண்டாம் கேஜ்ரிவால். மீண்டும் பாஜக ஆட்சி தான்.வேறுவழியில்லை. ஊழலுக்கு எதிராக என்று கட்சி ஆரம்பித்து விட்டது இப்பொழுது ஊழலே பிரதானம் அறு இருக்கும் உங்கள் கனவு பலிக்காது
Rate this:
Cancel
02-அக்-202220:42:08 IST Report Abuse
மணியன் டெல்லியிலும் பஞ்சாபிலும் மக்கள் வரிபணத்தை பொய்விளம்பரத்துக்கு தண்ணியாய் செலவழிக்கும் மேற்கத்திய நாடுகளின் ஏஜெண்டுகள்.மோடியிடம் எடுபடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X