சென்னை: மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி: நேருவே ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒழிக்க நினைத்தார். ஆனால் முடியவில்லை, தனிமனிதர்களால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒழிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் நேற்று வந்த அமைப்பு அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்தவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இவ்வாறு முருகன் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement