கார்கேவால் மாற்றம் கொண்டு வர முடியாது: சசி தரூர்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
நாக்பூர்: காங்கிரஸ் கட்சிக்கு மல்லிகார்ஜூன கார்கேவால் மாற்றம் கொண்டு வர முடியாது என அக்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரும் 17ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், மல்லிகார்ஜூன கார்கே - சசி தரூர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நாக்பூரில் சசி தரூர் கூறியதாவது: நாங்கள்
Mallikarjun Kharge, Congress, Shashi Tharoor, party chief, மல்லிகார்ஜூன கார்கே, மல்லிகார்ஜூன் கார்கே, சசி தரூர், காங்கிரஸ், தலைவர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாக்பூர்: காங்கிரஸ் கட்சிக்கு மல்லிகார்ஜூன கார்கேவால் மாற்றம் கொண்டு வர முடியாது என அக்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.



காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரும் 17ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், மல்லிகார்ஜூன கார்கே - சசி தரூர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.



latest tamil news


இந்நிலையில், நாக்பூரில் சசி தரூர் கூறியதாவது: நாங்கள் எதிரிகள் அல்ல. நடப்பது போர் அல்ல. கட்சியின் முதல் 3 தலைவர்களில் ஒருவராக கார்கே உள்ளார். அவரை போன்ற தலைவர்களால் கட்சிக்கு மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஏற்கனவே உள்ளதை தான் தொடர்வார்கள். ஆனால், நான் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றத்தை கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202210:39:31 IST Report Abuse
அப்புசாமி இவர் மட்டும் வந்து அன்பை சோனியாவுக்கு கல்தா குடுத்திருவாராக்கும்? ஒரு மாற்றமும் இல்லை. ஏமாற்றம்தான் கிடைக்கும்.
Rate this:
Cancel
03-அக்-202210:30:07 IST Report Abuse
kulandai kannan தரூர் ஓட்டு யாருக்கு??
Rate this:
Cancel
Honda -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202209:00:55 IST Report Abuse
Honda கொலைகாரன் தேர்தலில் நிற்பதே தப்பு இதுல வேண்டாத பேச்சுவேறயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X