குஜராத், ஹிமாச்சலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி : ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத் ,ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட் நான்கு மாநிலங்களுக்கு சட்டபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் யார் வெற்றி பெறுவர் என்பது குறித்து ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்து

புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.



latest tamil news


இந்த ஆண்டு இறுதியில் குஜராத் ,ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட் நான்கு மாநிலங்களுக்கு சட்டபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் யார் வெற்றி பெறுவர் என்பது குறித்து ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:


குஜராத் மாநிலத்தில் தற்போது 99 எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ. ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றிபெற்றது. விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜ., 99 இடங்களில் இருந்து 135-143 இடங்களை வரை பெற வாய்ப்பு உள்ளது.


காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் அவற்றிற்கு 36-44 இடங்கள் மட்டுமே பெறக்கூடும். ஆம் ஆத்மி யை பொறுத்தவரையில்இந்த தேர்தலில் ஒரு பெரிய காரணியாகஇருக்க வாய்ப்பில்லை எனவும் இக்கட்சிக்கு 2 எம்.எல்.ஏ இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்து உள்ளது.


மேலும் கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற 41.4 சதவீத வாக்குளில் இருந்து 32.3 சதவீதமாக குறையும் எனவும் பா.ஜ.,வை பொறுத்த வரையில் 49.1 சதவீதத்தில் இருந்து 46.4 சதவீதமாக குறையும். ஆம் ஆத்மி க்கு 17.4 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறகூடும் என கருத்து கணிப்பில் தெரிவித்து உள்ளது


latest tamil news



ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.,37 முதல் 45 இடங்களையும் காங்கிரஸ் 21 முதல் 29 இடங்களையும் பெறக்கூடும்.ஆம் ஆத்மி 9.5 சதவீத வாக்குகளை பெற்ற போதிலும் அவை மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Rajendran - Bangalore ,இந்தியா
03-அக்-202210:17:03 IST Report Abuse
P Rajendran DMK ஒழிய வேண்டும். அப்போது அங்கு இந்தியாவில் சாதி கட்சிகள் மற்றும் மதவாதிகள் ஓழிவார்கள்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
03-அக்-202211:17:30 IST Report Abuse
sankarசரியாக சொன்னீர்கள்...
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
03-அக்-202210:13:32 IST Report Abuse
Thomas செட் பண்ணியாச்சு போல
Rate this:
Cancel
03-அக்-202207:45:23 IST Report Abuse
வணக்கம் சென்னை 21 ஆம் பக்க திருட்டு கும்பலுக்கு.... இப்பவே வற்றில்.... புளியை கரைக்குமே!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X