கள்ளச்சாராயம் விற்பனை: அரசு பஸ் சிறைபிடிப்பு

Added : அக் 03, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜதயாளன் என்பவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வருகிறார். இப்பகுதியில் வாழும் பெரும்பான்மை விவசாய கூலித் தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு ராஜதயாளன் விற்பனை செய்யும் கள்ளச்சாராயத்தை அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று தகராறில்
மயிலாடுதுறை, கள்ளச்சாராயம், அரசுபஸ், Mayiladuthurai, Liquor, Government Bus,Kallacharayam,

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜதயாளன் என்பவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வருகிறார். இப்பகுதியில் வாழும் பெரும்பான்மை விவசாய கூலித் தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு ராஜதயாளன் விற்பனை செய்யும் கள்ளச்சாராயத்தை அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.


இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த தாண்டவபுரம் கிராம மக்கள் இன்று காலை கள்ளச்சாராயம் விற்பனையை கண்டித்தும் வியாபாரி ராஜ தயாளனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அங்கு வந்த அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202212:16:49 IST Report Abuse
madhavan rajan அவரை டாஸ்மாக் மேலாளராக நியமித்து அந்த கிராமத்துக்கு ஒரு கடை சாங்க்ஷன் செய்துவிடும் திராவிட மாடல் அரசு. பிரச்சினை தீர்ந்தது. இனி கள்ளச்சாராயம் கிடையாது.
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
03-அக்-202211:24:00 IST Report Abuse
Yogeshananda கள்ளச் சாராயம் விற்பதே திராவிட மாடல் திருடர்கள் தான்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-அக்-202210:28:05 IST Report Abuse
Natarajan Ramanathan குடிக்காமல் இருக்க வேண்டியதுதானே? அல்லது குடிப்பவர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கலாமே அட்லீஸ்ட் ராஜதயாளன் குடும்பத்தை கிராமத்தினர் இதை எதுவுமே செய்யாமல் பஸ் சிறைப்பிடிப்பு சரியா?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202214:44:37 IST Report Abuse
madhavan rajanஅதுபோல அரசு பொருட்களை பாழ் செய்தால்தான் அரசு என்ன எது என்று விசாரிக்கவே வருகிறது..... அதுவரை அதிகாரிகளுக்கு காது கேட்காது.... கண் தெரியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X