குடிதண்ணீர் பிரச்னை: காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

Added : அக் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டு தச்சநல்லூரில், கடந்த 5 நாட்களாக குடிதண்ணீர் வராததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் இன்று(அக்.,03) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
காலிகுடங்கள், மக்கள், சாலைமறியல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டு தச்சநல்லூரில், கடந்த 5 நாட்களாக குடிதண்ணீர் வராததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் இன்று(அக்.,03) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202215:01:31 IST Report Abuse
madhavan rajan குடிநீர் வசதி குழாய் அமைத்ததாக ஜனாதிபதியிடம் விறு வாங்கிவிட்டார்கள். அதில் தண்ணீர் வருவதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி, விருது அறிவித்தால்தான் தண்ணீர் வருமோ என்னவோ.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202214:59:53 IST Report Abuse
madhavan rajan இப்போது ஜல் ஜீவன் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பரிசு வாங்கியது ஜனாதிபதி கையால். அதுக்குள்ளே சாயம் இப்படி வெளுக்குதே.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-அக்-202214:02:01 IST Report Abuse
duruvasar ஓட்டு போடும்போது மூளை அடகு கடையில் இருந்ததா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X